Pages

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label Tamil Recipes. Show all posts
Showing posts with label Tamil Recipes. Show all posts

Saturday, June 23, 2012

கோதுமை ரவை பொங்கல்

தேவை:
சம்பா கோதுமை ரவை  - 500 கிராம்
நெய்                                       -   3 தேக்கரண்டி 
பச்சைமிளகாய்                 -   5
கடுகு                                      -  1 தேக்கரண்டி
உப்பு                                       -   தேவையான அளவு
எண்ணெய்                          -   2 தேக்கரண்டி
பெரியவெங்காயம்          -   1
தேங்காய் பால்                  -   3 டம்ளர்
கருவேப்பில்லை             -  சிறிதளவு  
             
செய்முறை

1) அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சம்பா கோதுமை ரவையை வறுக்கவும் 
2) 1 தேங்காயை துருவி 3 டம்ளர் தேங்காய் பாலை எடுத்து வைத்து கொள்ளவும்.  
3) வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.  
4) பிறகு வதக்கிய வெங்காயம்,பச்சைமிளகாயை போடவும்.  
5) தேங்காய் பாலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.  
6) கொதித்து வந்ததும் வறுத்த சம்பா கோதுமை ரவையை போட்டு கரண்டியால் நன்றாக கிளறி விடவும்.
7) பின் நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சம்பா கோதுமை ரவை பொங்கல் ரெடி.

Saturday, June 16, 2012

கோதுமை புட்டு

தேவை:
கோதுமை              -  500 கிராம்
முந்திரி பருப்பு     - சிறிதளவு
உப்பு                          -  சிறிதளவு

செய்முறை:
# கோதுமையை சுத்தம் செய்து நன்கு வறுத்து  மிக்ஸியில் மாவாக திரித்து வைத்துக்  கொள்ளவும்.  
# அந்த மாவில் சிறிது உப்பு, நீர் விட்டு புட்டுக்கு பிணைவது போல் விரவி, இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்கவும்.  
# பிறகு சுவைக்கு முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும்.  

இதே போல் கம்பு புட்டு , கேழ்விறகு புட்டும் தயார் செய்யலாம்.