தேவை:
கோதுமை
- 500 கிராம்
முந்திரி பருப்பு - சிறிதளவு
உப்பு
- சிறிதளவு
செய்முறை:
# கோதுமையை சுத்தம் செய்து நன்கு வறுத்து மிக்ஸியில் மாவாக திரித்து வைத்துக் கொள்ளவும்.
# கோதுமையை சுத்தம் செய்து நன்கு வறுத்து மிக்ஸியில் மாவாக திரித்து வைத்துக் கொள்ளவும்.
# அந்த மாவில் சிறிது உப்பு, நீர் விட்டு புட்டுக்கு பிணைவது போல்
விரவி, இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்கவும்.
# பிறகு சுவைக்கு முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும்.
இதே போல் கம்பு புட்டு , கேழ்விறகு புட்டும் தயார் செய்யலாம்.

0 comments:
Post a Comment