Pages

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label ஜவ்வரிசி பாயாசம். Show all posts

Wednesday, May 30, 2012

ஜவ்வரிசி பாயாசம்

தேவை:
வ்வரிசி         -  200 கிராம்
சீனி              -  300 கிராம்
தேங்காய்         -  2 மூடி(துருவி பால் எடுக்கவும்)
முந்திரி பருப்பு    -  தேவையான அளவு
ஏலக்காய்         -  தேவையான அளவு

செய்முறை:
<> அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து,அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும். 
<> ஜவ்வரிசி வெந்ததும் வெல்லம் சேர்க்கவும். 
<> பாயாசம்,பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய் பாலை அதில் சேர்த்துக் கிளறவும். 
<> நெய்யில் முந்திரி, ஏலக்காய் வறுத்து பாயாசத்தில் போடவும். சூடாக பரிமாறவும்.